Saturday, August 13, 2005

தோட்டம் வளர்த்தேன் தோட்டம் வளர்ப்பேன் ;)

அடியேன் தோட்டம் வளர்த்த கதையின்[இங்க, இங்க, அப்புறம் இங்க] நிறைவை எழுதுவதர்க்கு முன், தோட்டம் கொஞ்சமாவது வளர்ந்துவிடாதா என்ற நப்பசையில் சில நாட்க்கள் கடத்திய பின், சரி நமக்கு விதித்தது, நாம் விதைத்தது எல்லமே இவ்வளவு தான் என்று இறைவனை வேண்டி துவங்குறேனப்பா..

நார்தன் லைன் ஓடவில்லயே,
நட்ட ரோஜா, பூக்க வில்லயே.
பிக்கடிலியோ லேட்,
போட்ட விதையோ வேஸ்ட்.

பக்கத்து ஸீட்டு ஜென்னி
எதிர் ஸீட்டு ஜூலி
நீங்கள் எல்லாமே போலி,

உங்களை நினைத்து வைத்த
செடி எல்லாம் காலி.


என்று, காதல் தோல்வி அடைந்தவன் போல, [தாடி எல்லம் இல்லை, ரொம்ப யோசிக்கதீங்க], தத்துவ கவிதை எல்லாம் பாட ஆரம்பிச்சசு.

“அடுத்த கட்டம் என்ன??”

க.வி.கை.நி. கடையில் கொடுத்த பூத்தொட்டி உள்ளது, இதில் ஏதாவது செய்வோம் என்று சிந்தித்து, யோசித் போது...

ஆஹா, போன வருஷம் ஊருக்கு போன போது, துளசி விதை கொணர்ந்தோமே, எம்பெருமான் பெயரில் அதை விதைப்போம் என்ற ஞானோதயம் கிட்டிற்று.
சரியா சொன்னீங்க.. தத்துவத்துக்கு அப்புறம் இறை அர்ப்பணம் தான்.

இந்த கட்டத்தில் தான் வாசக அன்பர்கள்(!) சிந்திக்க வேண்டும், எப்படி, தோட்டம் வளர்ப்பது, ஒருவனை இறை மார்கத்தில் இழுக்கிறது என்று.

“உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்“ – திருமூலர் கூற்று
“தோட்டம் வளர்த்தேன், தெய்வம் வளர்த்தேன்”-அடியேன் கூற்று.

நல்ல ஒரு சனிக்கிழமை, இறைவனை வேண்டி, துளசி விதைதாயிற்று. தினமும் காலை மாலை, ஸந்த்யாவந்தன அர்க்யம் மற்றும் கூடுதல் நீர் ஊற்றி, மூன்று வாரம் பேணியாயிற்று.

இதோ, அதற்கான பலன், கண்கூடாக!! துளசி துளிர் விட்டிருக்கிறது. மாமனின் அருகே மருமகனின் அருகம் புல்லும் அரும்பு விடுகிறது. இணைத்துள்ள புகை படத்தில் காணவும். [சரி சரி, றெம்ப பாராட்டாதீங்க]


ஹ்ம்ம், தோட்டம் போட துவங்கி, துளிர் விடுவதர்க்குள், வசந்த ருது, க்ரீஷ்ம ருது, கடந்து, வர்ஷ ருதுவே வந்து விட்டது. ;) இன்னும் சில நாட்களில், இங்கு குளிர் காலம் துவங்கிய பின், அடுத்த வசந்த ருது வரை, தோட்டத்தின் பக்கமே போக முடியாது.
அதனால இந்த வருஷத்துக்கான தோட்ட வேலையை இத்தோட முடிச்சுக்கறேன்பா!!

எல்லாரும் நிழற்ப்படத்துல இருக்கர துளசிய வணங்கிக்கோங்கப்பா...

அப்புறம், இந்த வார கல்கியில், அமரர் கல்கி கத்திரிக்காய் பயிரிட்ட கதை வந்துள்ளது. அவரும் நம்மள(!) மாதிரி தான் போல, படிச்சு ரசிச்சுக்கோங்கோ!!


14 Comments:

At Sat Aug 13, 01:01:00 PM CDT, Blogger Kasthuri said...

Nice....Just like the might of the big banyan tree lies in a small seed, the might of your faith for some time had been inside the small tulasi seed. :-)

 
At Sat Aug 13, 01:49:00 PM CDT, Blogger Gnana Kirukan said...

TJ - for u ur sad that ur flower is not blossoming..I am sad here that I have so much of flowers and trees and am not able to maintain them! Y not come and help me do some gardening :))

 
At Sat Aug 13, 03:15:00 PM CDT, Blogger Siddharth said...

hey i found ur arasiyal posts hilarious!yes i 2 have noticed tht when in a new work place for instance we bramins tend 2 cling 2 each other..but i am a keta iyer atte payan..so i dont prevent myself from site adichufying and even dream of marrying other girls...:)

 
At Sat Aug 13, 09:01:00 PM CDT, Blogger Lavanya said...

Hi TJ,
Nice posts. Yezhuthukooti padakarthukku took some time for me :(

I have similar experiences with flower plants. How many 1, 2, ...10 dollar flower plats I have got. But none of them survived, even the ones that survive are not flowering. lol

Anyways, I planted some vegetable plants : green chilis, ginger, tomotoes and bell peper. They seem promising and I hear that they will survive the winter, let's see.

 
At Sun Aug 14, 03:18:00 AM CDT, Blogger Unknown said...

Naan thottam potta kadhai maadhiriyaa dhaan irukku unga thottamum, hehehe atleast I am not on my own :)

 
At Sun Aug 14, 01:11:00 PM CDT, Blogger Chakra said...

yaaro vechuttu pona thottathukku dhenamum thanni oothi valarthukkittu irukken... feels good.

very well written TJ.

 
At Sun Aug 14, 03:01:00 PM CDT, Blogger ioiio said...

Kavidhaikku naan oru ketta influence aayitteno

Tulsi engammaa daily onnu saapda solvaanga.. adha pichi saapda uduveengalaaaa :))

 
At Mon Aug 15, 04:08:00 AM CDT, Blogger Ram C said...

When i read the top portion, I was reminded of 'Vijaya T.Rajendar's delivery in "Ah AAh" audio release... like 'aadi, thaadi, daddy etc.,"

 
At Mon Aug 15, 07:55:00 AM CDT, Blogger Maayaa said...

photova paartha manna neenga appo appo kaiyaala kelari vidave illannnu theriyudhu!!!!

also, you have to get some small thermocol pieces and mix with the soil and plants so that it gives holes/ spaces for the plants within soil to breathe and water to seep. massaa 'pot' a vittu unga mannu pendhu varudhu!!!

First, u can try some flowering plants and then go for seeds as seeds may take around 2 months to grow as proper plant..

 
At Mon Aug 15, 07:57:00 AM CDT, Blogger Paavai said...

Throw azhugina thakkali, poosanikkai, or any kai that is rotten onto your pann patta nilam and they work better than the sacheted seeds - Good luck - only hope that the thakkali chedi after growing does not end up giving only flowers and not fruits - LOL

 
At Mon Aug 15, 04:03:00 PM CDT, Blogger TJ said...

kasthuri yes, it is the faith that has let the tulsi sprout.. defnintely i can manage a huge thoppu in india than making a plant here.

Arjuna,
definitely, oru naalaikku thottakaarana maaruvom..

siddhartha,
site adichufying and dreaming of marrying other girls, is the trait of everybody. The point is how much of the lot, realize their dreams.. :P, that will tell whether u r a kett iyer atte payan or not.

 
At Mon Aug 15, 04:06:00 PM CDT, Blogger TJ said...

Lavanya, wow! Srama pattu padichadhukku nandri. Kewl, some one else share my views on flower pot plants. And all the best for your vegetables, they are sure to make one of the tastiest u had even had.

WA, Lavanya, namba ellam ore katchila irukoom.. sandosham :)

 
At Mon Aug 15, 04:08:00 PM CDT, Blogger TJ said...

Chakra,
Thanks.. Growing a garden is a huge stress buster nu research ellam panrangala. Kalakkunga

ioiio, kavidhal puyal ellorayum thakkittu irukkupaa.. yaaum vidhi vilakku illa. Tulsi, saapdradhu dhaana, modhalla molachu moonu ela vidattum, apporam pakkalam. onnu enakku onnu unakku onnu samikku ;)

Ram, pullu arichiruchu.. little super star, chimbu thalaivaroda appa kodava enna compare panreenga.. idha nenachu naa perumai padrein, poorichu porein

 
At Mon Aug 15, 04:11:00 PM CDT, Blogger TJ said...

Priya,
Thanks for the tips, esp that thermocol one. Udanay try panrein.
Btw, the pot is a plastic one, so everytime, it set the mannu, the pot keeps expanding. So i left it that way. :(
Apporam regarding my flower plants experience, earlier episodes of this topic padinga.. andha soga kadhai puriyum :(

Paavai,
arasiyal kootathla veesa vendiadha ellam thottathla veesa solreengaaa.
Try panni pakkarein.. aana, naa idhukkunu thakkaliya azhuga vekkanumaaa?? ;)

 

Post a Comment

<< Home